உள்ளடக்கம்
பத்திரிக்கையாளர் சந்திப்பு (ஜனவரி 2, 2018 – சென்னை)
“உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி மத சார்பற்ற அறவழியில் போகும் அரசியலே ஆன்மீக அரசியல்.”
காணொளி: https://youtu.be/cF75KpgV6nU (மணித்துளி 0:42 முதல் 1:00 வரை)
எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா பேச்சு (மார்ச் 5, 2018 – சென்னை)
“உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, ஜாதி மத சார்பற்ற அறவழியில் நடப்பதே ஆன்மிக அரசியல். தூய்மைதான் ஆன்மிகம். தூய்மையான அரசியலே ஆன்மிக அரசியல். ஆன்மிகம் என்று சொன்னால் எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். எல்லாமே பரமாத்மா என்றிருப்பது ஆன்மிக அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்.
அப்படியென்றால், திராவிடத்தில் இறை நம்பிக்கை கிடையாதா?தூய்மை கிடையாதா? நேர்மை கிடையாதா? ஜாதி மத சார்பற்ற தன்மை கிடையாதா? இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று.“
காணொளி: https://youtu.be/Vtyyz_WEwEs (மணித்துளி 11:43 முதல் 12:42 வரை)
