கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர். [ … ]