Category: மாற்று அரசியல்

திமுக 1+ மாத ஆட்சி: கமல் செயல்பாடு

போன வாரம் பல பத்திரிக்கைகளும் சமூக ஊடகவாசிகளும் “முதல்வர் ஸ்டாலினின் 30 நாட்கள்” என பல அலசல் கட்டுரைகள் எழுதினார்கள். நம்மை பொறுத்தவரை இந்த ஆட்சியின் முதல் 100 நாட்களை அலசுவதே தெளிவான பார்வையை தரும் என நம்புகிறோம். அதே நேரம், [ … ]

திடீர் “ஒன்றிய அரசு” குரலும், தேசியமும்

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மத்திய அரசை “ஒன்றிய அரசு” என்றே அழைக்கிறார்கள். கேட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் “Union of States” (மாநிலங்களின் ஒன்றியம்) என இருக்கிறது என்கிறார்கள். திமுக மத்திய அமைச்சரவையில் பங்குபெற்ற காலத்திலெல்லாம் (18 வருடங்கள், 7 அமைச்சரவைகள்) இப்படி [ … ]

“நாளை நமதே” என்ற கனவு மெய்ப்பட…

மதிப்பிற்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யத்திற்கு 2021 தேர்தலில் ஓட்டு போட்ட 10+ லட்சம் வாக்காளர்களில் ஒருவனது கடிதம் இது. நீங்கள் “இதை செய்யவில்லை”, “அதை செய்யவில்லை”, “இப்படி செய்திருக்கணும்” என்று ஏதும் பேசப்போவதில்லை. அவற்றை நீங்களே அலசி [ … ]

மநீமவுக்கு ஓட்டு போட 5 காரணங்கள்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கான மாற்று அரசியல் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந்தெடுத்து வாக்களித்தேன். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் “கமல் கட்சிக்கு ஓட்டு ஏன்? 5 காரணங்கள்” என ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். வீடியோ முகவரி இதோ [ … ]

மநீம தேர்தல் அறிக்கை: புத்துணர்ச்சி

வேட்புமனு தாக்கல் நிறைவு நாளில் (மார்ச் 19, 2021) மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியானது. 100+ பக்கங்களை பார்த்தபோது “திமுக தேர்தல் அறிக்கையை விட பெரிதாக இருக்கிறதே” என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் “இது அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து [ … ]

இந்த 60 தொகுதிகள் தமிழக அரசியலை மாற்றுமா?

இங்கே மாற்று அரசியலுக்கான குரல் வலுப்பட வேண்டுமென்றால், முதலில் திமுக அதிமுக கூட்டணிகள் தவிர்த்த ஒரு கட்சி/கூட்டணியிலிருந்து கணிசமான உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும். 2006ல் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்த விஜயகாந்த் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், மாற்றத்தை விதைக்க முடியாமல் போனதற்கு [ … ]

2021: தொடரும் வாக்காளனின் தேடல்

நண்பர்களுக்கு வணக்கம் – கடந்த 2+ வருடங்களாக TN2.0 வலைத்தளம், யூட்யூப் சேனல், ட்விட்டர் கணக்கு, முகநூல் பக்கம் அல்லது எனது தனிப்பட்ட முகநூல் வட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்குமான பதிவு இது. ஒரு வாக்காளனாக எனக்கு சில [ … ]

புதிய கட்சிக்கு ஒரு பூங்கொத்து

மாற்று அரசியல் என்கிற பிரிவில் நம் முன் வைக்கப்படும் புதிய, நேர்மறையான விஷயங்களை நாம் ஏற்பதும் ஏற்காததும் இரண்டாவது படி; முதல் படியாக, குறைந்தபட்சம் அந்த விஷயங்களை சற்று கவனித்து முதுகில் தட்டி கொடுத்தாலே போதும் – அத்தகைய முன்னெடுப்புகள் இங்கே [ … ]

2021: திமுக அதிமுகவை ஒதுக்க இன்னமும் வாய்ப்பிருக்கா?

இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல். அவர் கேள்விகளும், என் பதில்களும் இங்கே – நண்பர்: எப்படி இன்னமும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி வருவார்ன்னு நம்புறீங்க?நான்: அது குருட்டு நம்பிக்கையா இருக்கலாம், இல்லை ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடா [ … ]

வரமாட்டீங்களா ரஜினி?

டிசம்பர் 29, 2020 மற்றும் ஜனவரி 11, 2021ல் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் ரஜினிகாந்த் தான் இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் களம் வழக்கம் போல் திமுக அணி vs அதிமுக அணி [ … ]

error: Content Copyrights Reserved !!