Category: மாற்று அரசியல்

வரமாட்டீங்களா ரஜினி?

டிசம்பர் 29, 2020 மற்றும் ஜனவரி 11, 2021ல் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் ரஜினிகாந்த் தான் இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் களம் வழக்கம் போல் திமுக அணி vs அதிமுக அணி [ … ]

பிரிவினை வளர்க்கும் திராவிட குட்டிச்சுவர்

திமுகவின் சித்தாந்த எதிரியாக பாரதிய ஜனதா கட்சியை (பிஜேபி) சித்தரிக்கும் வகையில் “திராவிடப்பெருஞ்சுவர்” என்றொரு வீடியோவை திமுக இளைஞர் அணி சார்பாக அதன் செயலாளர் உதயநிதி வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வெறும் திமுக vs பிஜேபி அரசியல் மட்டுமே என்றால், அதனை [ … ]

மதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்

இங்கே மதத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாத கட்சிகளே இல்லை. இந்து மதத்தை பாஜக ஒரு முனையில் பயன்படுத்துகிறது. அதற்கு இணையாக, திமுக இந்து மதத்தை மறுமுனையில் பயன்படுத்துகிறது. இது ஆச்சரியமான குற்றச்சாட்டாகக் கூட தெரியலாம். ஆனால், தமிழகத்தில் மாற்று அரசியல் விரும்பும் [ … ]

நீங்கள் எந்த வழி?

ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும்.  அறிவை [ … ]

நடுத்தரக் குரல்களின் ஒலிபெருக்கி

திமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]

அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)

அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே, வணக்கம். உங்களுடன் நிகழ்த்தப்போகும் தொடர் உரையாடலின் முதல் பதிவு இது. முன்குறிப்பு: “நடுநிலை வாக்காளர்கள்” எனப்படுபவர்கள் கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஒன்றில் இருப்பவர்கள் – “திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆற்றல் மிக்க அரசியல் கட்சி வேண்டும்” [ … ]

திராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்

ட்விட்டரில் ஒரு நண்பர் “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் திராவிட கொள்கைகளை சொல்லிவிட்டு, கூடவே அந்த கொள்கைகளைத் தாண்டி மாற்று அரசியலுக்கான ஏக்கம் ஏன் இருக்கிறது என்பதையும் பகிரவே இந்தப் பதிவு. பதிவுக்குள் போவதற்கு [ … ]

படிப்பறிவு வீதத்தை பகுத்தறிவோம்

  கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர். [ … ]

பிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு

முகநூல் நண்பர் சுந்தர் ராஜ சோழன், “தமிழகம் இயல்பிலேயே இந்துமதத்தை தழுவிய மாநிலம்” என்று சொல்லப்படுவதை விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த “பிராமண வெறுப்பு” பற்றிய குறிப்புகள், என் வாழ்வில் கடந்த சில பக்கங்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த [ … ]

இனவாத அரசியல் (பகுதி 2)

இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர்? திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]

error: Content Copyrights Reserved !!