போட்டிகள்

கட்டுரை (பரிசுப்) போட்டி

இன்றைய தொழில்நுட்பம் கருத்து பரிமாற்றத்தை எளிதாக்கி உள்ளது. மாற்று அரசியலை முன்வைக்கும் www.tn2point0.com, இரைச்சல்களைக் கடந்த ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தை வரவேற்கிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் இந்த கட்டுரை/வலைப்பதிவு போட்டிகள்.

நடப்பு போட்டி

போட்டி #1: மாற்று அரசியல் ஏன்?

நீங்கள் தமிழ்நாட்டில் மாற்று அரசியலை (அதாவது, திமுக & அதிமுகவின் திராவிட அரசியலுக்கு மாற்றான அரசியலை) விரும்புபவரா? ஆம் என்றால், “மாற்று அரசியலை ஏன் விரும்புகிறீர்கள்? மாற்று அரசியல் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ” என்பதை ஒரு கட்டுரையாக (வலைப்பதிவு/blog) எழுதி சமர்ப்பிக்கவும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கட்டுரைகள் tn2point0.com இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த மூன்று கட்டுரையாளர்களுக்கு சிறு பரிசும் (மதிப்பு அளவில் முறையே ரூ.500/-, ரூ.400/-, ரூ.300/-) உண்டு.

 • கட்டுரை 800 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • கட்டுரை அனுப்ப கடைசி நாள்: டிசம்பர் 15, 2019
 • உங்கள் கட்டுரையை tn2point0@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் பெயர், வயது, மொபைல் எண், இ-மெயில் முகவரி குறிப்பிட்டு அனுப்பவும்.
 • நீங்கள் அனுப்பும் கட்டுரை, உங்கள் சொந்த கட்டுரை என்ற உறுதிமொழியை இணைத்து அனுப்புங்கள். உறுதிமொழி இல்லாத கட்டுரைகள் பரிசீலிக்கப்படாது.
 • பரிசுகள் குறிப்பிட்ட ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக இருக்கும்; ரொக்கப் பரிசு கிடையாது (No Cash Prize).
 • போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை tn2point0.comன் தீர்ப்பே இறுதியானது.

முந்தைய போட்டிகளும் முடிவுகளும்


இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

2 comments
  1. tn20admin

   மாற்று அரசியல் எடுபடுமா இல்லையா என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்.

   அது போக, “தமிழ்நாட்டில் உங்கள்..” என்று தமிழரல்லாத ஒருவரிடம் பேசுவது போல் நீங்கள் சொல்வது ஏன் என்று புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!