போட்டியை தொடங்கலாம்
Results
அருமை… வாழ்த்துக்கள். உங்கள் அரசியல் விழிப்புணர்வு மற்றவருக்கும் பயன்படட்டும். மீண்டும் சந்திப்போம்.
அடடா, (சிறு) சறுக்கல்.. கீழே, நீங்கள் சமர்ப்பித்த தவறான பதில்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சரியான பதில்கள் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பங்கெடுத்ததற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
#1. இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட் 15, 1947ஐ அண்ணா _______ என அறிவித்தார்.
#2. 1967 தொடங்கி 2019 வரை தி.மு.க. ஆட்சியிலிருந்த ஆண்டுகள் எத்தனை?
#3. யாரை “கண்ணீர் துளிகள்” என பெரியார் அழைத்தார்?
#4. 1967க்கு பிறகு எத்தனை முறை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
#5. தமிழ்த் தேசிய அரசியலார் பார்வையில் “திராவிடர்” என்பது…
#6. 1967 தொடங்கி 2019 வரை அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த ஆண்டுகள் எத்தனை?
#7. 2019 நிலவரப்படி, தமிழக அரசியல் வரலாற்றில் கடைசி காங்கிரஸ் முதல்வர் யார்?
சமர்ப்பி