அடடா, (சிறு) சறுக்கல்.. கீழே, நீங்கள் சமர்ப்பித்த தவறான பதில்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சரியான பதில்கள் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பங்கெடுத்ததற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
Results
#1. 1965ல் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மொழிப்போர் போராட்டம் ஓய்ந்த பிறகு வந்த தருமபுரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்றது யார்?
#2. 1967 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா எந்த தொகுதியில் போட்டியிட்டார்?
#3. “தம்பியே வா, தலைமையேற்க வா” என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர்…
#4. பெரியார் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முதல் திமுக வேட்பாளர்?
#5. அண்ணாவின் அஞ்சலி கூட்டமொன்றில் “காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு எனும் கொச்சை அரசியலினால் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூட தன்பால் ஈர்த்ததில்லை” என்று அதிரடியாய் பேசியவர்…
#6. “நான் முன்பு திராவிட நாடு கேட்டேன். அதில் முக்கால் பாகம் நம்மை விட்டுப் போய்விட்டதால் இப்போது நாம் இருக்கும் தமிழ்நாடு கேட்கிறேன்” – இப்படி சொன்னவர்…
#7. காமராஜர் கடைசியாக வென்ற தொகுதி…
அரசியல் வினாடி வினா – 2
