போட்டியை தொடங்கலாம்
Results
அருமை… வாழ்த்துக்கள். உங்கள் அரசியல் விழிப்புணர்வு மற்றவருக்கும் பயன்படட்டும். மீண்டும் சந்திப்போம்.
அடடா, (சிறு) சறுக்கல்.. கீழே, நீங்கள் சமர்ப்பித்த தவறான பதில்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சரியான பதில்கள் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பங்கெடுத்ததற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
#1. நீட் (NEET) தேர்வு நடத்தப்படும் என கெஜட்டில் அறிவிக்கப்பட்ட பொழுது மத்திய அரசில் அங்கம் வகித்த கட்சிகள் -
#2. "கல்வி" மாநில அதிகார பட்டியலில் (State List) இருந்து பொது அதிகார பட்டியலுக்கு (Concurrent List) கொண்டு செல்லப்பட்ட ஆண்டு
#3. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது யார்? எந்த ஆண்டு?
#4. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை முதன்முதலில் ரத்து செய்தது யார்? எந்த ஆண்டு?
#5. தமிழ்நாட்டில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் ஆட்சிகளில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை -
#6. தமிழ்நாட்டில் 1967 முதல் 1997 வரை திமுக & அதிமுக ஆட்சிகளில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை -
#7. 2006 முதல் 2016 வரை பத்தாண்டுகளில் (நீட் தேர்வுக்கு முன்பான காலம் & மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு இல்லாத காலம்) தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் (Government School Students) மொத்த எண்ணிக்கை -
சமர்ப்பி