Tag: Tamilnadu Politics

திமுக 1+ மாத ஆட்சி: கமல் செயல்பாடு

போன வாரம் பல பத்திரிக்கைகளும் சமூக ஊடகவாசிகளும் “முதல்வர் ஸ்டாலினின் 30 நாட்கள்” என பல அலசல் கட்டுரைகள் எழுதினார்கள். நம்மை பொறுத்தவரை இந்த ஆட்சியின் முதல் 100 நாட்களை அலசுவதே தெளிவான பார்வையை தரும் என நம்புகிறோம். அதே நேரம், [ … ]

மநீம தேர்தல் அறிக்கை: புத்துணர்ச்சி

வேட்புமனு தாக்கல் நிறைவு நாளில் (மார்ச் 19, 2021) மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியானது. 100+ பக்கங்களை பார்த்தபோது “திமுக தேர்தல் அறிக்கையை விட பெரிதாக இருக்கிறதே” என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் “இது அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து [ … ]

அதிமுக தேர்தல் அறிக்கை: அற்புத விளக்கின் தோல்வி

திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் (மார்ச் 14, 2021) அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதிமுக இதற்காக ரொம்ப சிரமப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஏற்கனவே சில கனமான சலுகைகளை யோசித்து வைத்துவிட்டு, திமுக அறிக்கை வந்ததும் அதில் உள்ள [ … ]

திமுக: தேர்தல் அறிக்கையா? தேர்வுத்தாளா?

மார்ச் 13, 2021 அன்று நிறைந்த அமாவாசையில் திமுக 2021 தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வழக்கமான சுயாட்சி, கச்சத்தீவு, இலங்கை தமிழர் குடியுரிமை போன்ற மசாலாக்களுக்கு பஞ்சமில்லை. “இவ்வளவு கொடுப்போம்”, “அவ்வளவு கொடுப்போம்” என ஆங்காங்கே பண உதவி சார்ந்த திட்டங்களுக்கும் [ … ]

2021: தொடரும் வாக்காளனின் தேடல்

நண்பர்களுக்கு வணக்கம் – கடந்த 2+ வருடங்களாக TN2.0 வலைத்தளம், யூட்யூப் சேனல், ட்விட்டர் கணக்கு, முகநூல் பக்கம் அல்லது எனது தனிப்பட்ட முகநூல் வட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்குமான பதிவு இது. ஒரு வாக்காளனாக எனக்கு சில [ … ]

படித்த முட்டாள்கள் நாம்

திமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை பார்த்திருப்பீர்கள். சலுகைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றை பார்த்ததும் மனதில் ஓடிய எண்ணம் இங்கே – திமுகவும், அதிமுகவும் தங்கள் சாதனை என்று மார்தட்டும் ஒரு முன்னேற்றம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டின் 49% உயர்கல்வி சேர்க்கை [ … ]

புதிய கட்சிக்கு ஒரு பூங்கொத்து

மாற்று அரசியல் என்கிற பிரிவில் நம் முன் வைக்கப்படும் புதிய, நேர்மறையான விஷயங்களை நாம் ஏற்பதும் ஏற்காததும் இரண்டாவது படி; முதல் படியாக, குறைந்தபட்சம் அந்த விஷயங்களை சற்று கவனித்து முதுகில் தட்டி கொடுத்தாலே போதும் – அத்தகைய முன்னெடுப்புகள் இங்கே [ … ]

2021: திமுக அதிமுகவை ஒதுக்க இன்னமும் வாய்ப்பிருக்கா?

இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல். அவர் கேள்விகளும், என் பதில்களும் இங்கே – நண்பர்: எப்படி இன்னமும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி வருவார்ன்னு நம்புறீங்க?நான்: அது குருட்டு நம்பிக்கையா இருக்கலாம், இல்லை ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடா [ … ]

வரமாட்டீங்களா ரஜினி?

டிசம்பர் 29, 2020 மற்றும் ஜனவரி 11, 2021ல் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் ரஜினிகாந்த் தான் இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் களம் வழக்கம் போல் திமுக அணி vs அதிமுக அணி [ … ]

தேர்தல் முடிவுகளை மட்டுமல்ல, அரசியலையும் மாற்றுவார் ரஜினி

“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை [ … ]

error: Content Copyrights Reserved !!