“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை [ … ]
Tag: Tamilnadu Politics
1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்
யூட்யூபில் ரஜினி அபிமானி பாலாஜி நந்தபாலன் “234Seconds” என்று ஒரு சேனல் நடத்துகிறார். அதில் அவரும் இன்னொரு ரஜினி அபிமானி ஜெய்ஷங்கரும் “1996 – அரசியல் – ரஜினி” என்றொரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அந்த காலகட்டத்திற்கே கொண்டு சென்றுவிட்ட அருமையான உரையாடல். [ … ]
நீங்கள் எந்த வழி?
ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும். அறிவை [ … ]
நடுத்தரக் குரல்களின் ஒலிபெருக்கி
திமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]
இனவாத அரசியல் (பகுதி 2)
இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர்? திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]
இனவாத அரசியல் (பகுதி 1)
முன்னுரை எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாளம் என்ன?” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, [ … ]






