துக்ளக் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் திரு.ரஜினிகாந்த் “ராமர் – பெரியார்” குறித்துப் பேசிய பேச்சை திராவிட அரசியலார் “திரித்துப் பேசுகிறார்”, “இல்லாத ஒன்றை சொல்கிறார்”, “பெரியாரை அவமதிக்கிறார்” என்று சர்ச்சையாக்கி வருகிறார்கள். அது குறித்த தேடலும், தெளிவும் ஒரு கட்டுரையாக [ … ]
Tag: Rajinikanth
நீங்கள் எந்த வழி?
ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும். அறிவை [ … ]
நடுத்தரக் குரல்களின் ஒலிபெருக்கி
திமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]
அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே (1)
அன்பார்ந்த நடுநிலை வாக்காளர்களே, வணக்கம். உங்களுடன் நிகழ்த்தப்போகும் தொடர் உரையாடலின் முதல் பதிவு இது. முன்குறிப்பு: “நடுநிலை வாக்காளர்கள்” எனப்படுபவர்கள் கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஒன்றில் இருப்பவர்கள் – “திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆற்றல் மிக்க அரசியல் கட்சி வேண்டும்” [ … ]
பிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு
முகநூல் நண்பர் சுந்தர் ராஜ சோழன், “தமிழகம் இயல்பிலேயே இந்துமதத்தை தழுவிய மாநிலம்” என்று சொல்லப்படுவதை விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த “பிராமண வெறுப்பு” பற்றிய குறிப்புகள், என் வாழ்வில் கடந்த சில பக்கங்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த [ … ]





