நண்பர்களுக்கு வணக்கம் – கடந்த 2+ வருடங்களாக TN2.0 வலைத்தளம், யூட்யூப் சேனல், ட்விட்டர் கணக்கு, முகநூல் பக்கம் அல்லது எனது தனிப்பட்ட முகநூல் வட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்குமான பதிவு இது. ஒரு வாக்காளனாக எனக்கு சில [ … ]
Tag: Rajinikanth
2021: திமுக அதிமுகவை ஒதுக்க இன்னமும் வாய்ப்பிருக்கா?
இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல். அவர் கேள்விகளும், என் பதில்களும் இங்கே – நண்பர்: எப்படி இன்னமும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி வருவார்ன்னு நம்புறீங்க?நான்: அது குருட்டு நம்பிக்கையா இருக்கலாம், இல்லை ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடா [ … ]
வரமாட்டீங்களா ரஜினி?
டிசம்பர் 29, 2020 மற்றும் ஜனவரி 11, 2021ல் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் ரஜினிகாந்த் தான் இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் களம் வழக்கம் போல் திமுக அணி vs அதிமுக அணி [ … ]
தேர்தல் முடிவுகளை மட்டுமல்ல, அரசியலையும் மாற்றுவார் ரஜினி
“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை [ … ]
காத்திரு பகையே… எங்களிடம் தோற்பதற்கு!
“ஏன் மாற்று அரசியல் தேவை, ஏன் ரஜினியின் ஆன்மிக அரசியலை ஆதரிக்க வேண்டும்” என வலைப்பதிவுகள், வீடியோக்கள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகிறேன். அதன் ஒரு அங்கமாக, “திமுகவிற்கு ஏன் வாக்களிக்கக்கூடாது?” என திமுகவின் அரசியல் தவறுகள், அரசு நிர்வாக குளறுபடிகள், சித்தாந்த [ … ]
பிரிவினை வளர்க்கும் திராவிட குட்டிச்சுவர்
திமுகவின் சித்தாந்த எதிரியாக பாரதிய ஜனதா கட்சியை (பிஜேபி) சித்தரிக்கும் வகையில் “திராவிடப்பெருஞ்சுவர்” என்றொரு வீடியோவை திமுக இளைஞர் அணி சார்பாக அதன் செயலாளர் உதயநிதி வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வெறும் திமுக vs பிஜேபி அரசியல் மட்டுமே என்றால், அதனை [ … ]
1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்
யூட்யூபில் ரஜினி அபிமானி பாலாஜி நந்தபாலன் “234Seconds” என்று ஒரு சேனல் நடத்துகிறார். அதில் அவரும் இன்னொரு ரஜினி அபிமானி ஜெய்ஷங்கரும் “1996 – அரசியல் – ரஜினி” என்றொரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அந்த உரையாடலின் முகவரி இங்கே – https://www.youtube.com/watch?v=VvzVGgBIs8Q. [ … ]
ரஜினியால் இல்லேன்னா…
ட்விட்டரில் ஒரு poll (தேர்தல்) வைத்தேன். அந்த pollன் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்த சிறிய பதிவு இது. ட்விட்டரில் நான் பின் தொடர்பவர்கள் மற்றும் என்னை பின் தொடர்பவர்கள் பெரும்பாலும் ரஜினி அபிமானிகள்தான். அதனால் ரஜினி அபிமானிகளிடையே ஒரு poll [ … ]
மதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்
இங்கே மதத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாத கட்சிகளே இல்லை. இந்து மதத்தை பாஜக ஒரு முனையில் பயன்படுத்துகிறது. அதற்கு இணையாக, திமுக இந்து மதத்தை மறுமுனையில் பயன்படுத்துகிறது. இது ஆச்சரியமான குற்றச்சாட்டாகக் கூட தெரியலாம். ஆனால், தமிழகத்தில் மாற்று அரசியல் விரும்பும் [ … ]
சிவசேனாபதி(ல்) கடிதம்
ஐயா திரு.கார்த்திகேயே சிவசேனாபதி அவர்களுக்கு, நீங்கள் எங்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் அனுப்பியிருப்பதைக் கண்டோம். அக்கடிதத்தில் நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். அக்கேள்விகளுக்கு எங்களிடமே பதில்கள் இருப்பதால், இதோ உங்களுக்கான பதில் கடிதம். கேள்வி (??) 1: நீங்கள் [ … ]