திமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]
Tag: Dravidian Parties
திராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்
ட்விட்டரில் ஒரு நண்பர் “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் திராவிட கொள்கைகளை சொல்லிவிட்டு, கூடவே அந்த கொள்கைகளைத் தாண்டி மாற்று அரசியலுக்கான ஏக்கம் ஏன் இருக்கிறது என்பதையும் பகிரவே இந்தப் பதிவு. பதிவுக்குள் போவதற்கு [ … ]
படிப்பறிவு வீதத்தை பகுத்தறிவோம்
கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர். [ … ]
இனவாத அரசியல் (பகுதி 2)
இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர்? திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]
இனவாத அரசியல் (பகுதி 1)
முன்னுரை எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாளம் என்ன?” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, [ … ]
கழகங்களின் ஆட்சியும் கஜானாவும்
1967-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தமிழ்நாடு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்து வருகிறது. பொதுவாக நீங்கள் ஒரு நிறுவனத்தில் மானேஜராக 10 ஆண்டுகள் இருந்தாலே, நிதியை நன்றாக நிர்வாகம் செய்யும் அனுபவமும் ஆற்றலும் பெற்றுவிடுவீர்கள். அப்படி இருக்கையில், 21 ஆண்டுகள் ஆட்சி [ … ]
சூரியன் & இலை = சோர்வு
திராவிட அரசியல் தாண்டிய மாற்று எண்ணம்… தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்ற குரல் சன்னமாக சில வருடங்களாகவே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை சரியான மாற்று அமையவில்லை என்பதே உண்மை. “மாற்று அரசியல்” என்று பேசினாலே சில [ … ]