Tag: Tamilnadu

பெண் கல்வி: திராவிட அரசியலுக்கு முன்பே…

1910ல் விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கி இருக்கிறார். வீடு வீடாகப் போய் பெற்றோரிடம் கெஞ்சி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்து படிக்க வைத்திருக்கிறார். 1916லேயே 5ம் வகுப்பு வரை, [ … ]

“நீட்” தேர்வு: வில்லா? முள்ளா?

“நீட் (NEET) தேர்வு ரத்து” விவகாரம் திரும்ப சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இதுல கல்வியோடு அரசியலும் சேர்ந்திருப்பதால் இடியாப்ப சிக்கலாக இருக்கு. அது பத்தி விரிவா பேசுவோம். குட்டிக்கதை “நீட்” குறித்த பிரச்சினை எளிதாக மனசுல பதிய, ஒரு குட்டிக்கதையுடன் ஆரம்பிப்போம். [ … ]

+2 பொதுத்தேர்வு ரத்து: சரியா?

+2 பொதுத்தேர்வு – அது CBSE யாக இருந்தாலும், State Board ஆக இருந்தாலும் – ஒரு மாணவனின் வாழ்வில் முக்கியமான மைல்கல். +2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் எந்த ஒரு மாணவனின் மீதும் அவன் படிப்பாற்றலைப் பற்றி வைக்கக்கூடிய மதிப்புக்கு [ … ]

புதிய கட்சிக்கு ஒரு பூங்கொத்து

மாற்று அரசியல் என்கிற பிரிவில் நம் முன் வைக்கப்படும் புதிய, நேர்மறையான விஷயங்களை நாம் ஏற்பதும் ஏற்காததும் இரண்டாவது படி; முதல் படியாக, குறைந்தபட்சம் அந்த விஷயங்களை சற்று கவனித்து முதுகில் தட்டி கொடுத்தாலே போதும் – அத்தகைய முன்னெடுப்புகள் இங்கே [ … ]

நீங்கள் எந்த வழி?

ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவது குறித்து, முகநூலில் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவாளர் இவ்வாறு குறிப்பிட்டார் – “இங்கு பிழைக்க வந்த மராட்டியரான ரஜினியை நம்மை ஆள வைக்க நினைப்பது அடிமைத்தனம்”. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கருத்து பலரை உணர்ச்சிபூர்வமாக கட்டிப்போடக்கூடும்.  அறிவை [ … ]

படிப்பறிவு வீதத்தை பகுத்தறிவோம்

  கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர். [ … ]

இனவாத அரசியல் (பகுதி 2)

இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர்? திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]

இனவாத அரசியல் (பகுதி 1)

முன்னுரை எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாளம் என்ன?” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, [ … ]

கழகங்களின் ஆட்சியும் கஜானாவும்

1967-ல் தொடங்கி 50 ஆண்டுகள் தமிழ்நாடு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்து வருகிறது. பொதுவாக நீங்கள் ஒரு நிறுவனத்தில் மானேஜராக 10 ஆண்டுகள் இருந்தாலே, நிதியை நன்றாக நிர்வாகம் செய்யும் அனுபவமும் ஆற்றலும் பெற்றுவிடுவீர்கள். அப்படி இருக்கையில், 21 ஆண்டுகள் ஆட்சி [ … ]

error: Content Copyrights Reserved !!