Tag: Dravidian Politics

மதம் – திராவிட அரசியலும், ஆன்மிக அரசியலும்

இங்கே மதத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாத கட்சிகளே இல்லை. இந்து மதத்தை பாஜக ஒரு முனையில் பயன்படுத்துகிறது. அதற்கு இணையாக, திமுக இந்து மதத்தை மறுமுனையில் பயன்படுத்துகிறது. இது ஆச்சரியமான குற்றச்சாட்டாகக் கூட தெரியலாம். ஆனால், தமிழகத்தில் மாற்று அரசியல் விரும்பும் [ … ]

நெருப்பில் எரியும் செருப்பு

துக்ளக் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் திரு.ரஜினிகாந்த் “ராமர் – பெரியார்” குறித்துப் பேசிய பேச்சை திராவிட அரசியலார் “திரித்துப் பேசுகிறார்”, “இல்லாத ஒன்றை சொல்கிறார்”, “பெரியாரை அவமதிக்கிறார்” என்று சர்ச்சையாக்கி வருகிறார்கள். அது குறித்த தேடலும், தெளிவும் ஒரு கட்டுரையாக [ … ]

நடுத்தரக் குரல்களின் ஒலிபெருக்கி

திமுக vs பாஜக இயல்பாகவா அல்லது திணிக்கப்பட்டதா என்று தெரியவில்லை – கருத்தியல் தளத்தில் இன்றைய தமிழக அரசியல், “திமுக vs அதிமுக” என்பதிலிருந்து விலகி “திமுக vs பாஜக” என்று நிற்கிறது. அதாவது, திராவிடம், இடதுசாரி, அரைகுறை மதச்சார்பின்மை போன்றவற்றை [ … ]

திராவிட அரசியல் கொள்கைகளும் மாற்று அரசியலும்

ட்விட்டரில் ஒரு நண்பர் “திராவிட அரசியல் கொள்கைகள் என்ன?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் திராவிட கொள்கைகளை சொல்லிவிட்டு, கூடவே அந்த கொள்கைகளைத் தாண்டி மாற்று அரசியலுக்கான ஏக்கம் ஏன் இருக்கிறது என்பதையும் பகிரவே இந்தப் பதிவு. பதிவுக்குள் போவதற்கு [ … ]

பிராமண எதிர்ப்பு: அணையவிடா நெருப்பு

முகநூல் நண்பர் சுந்தர் ராஜ சோழன், “தமிழகம் இயல்பிலேயே இந்துமதத்தை தழுவிய மாநிலம்” என்று சொல்லப்படுவதை விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த “பிராமண வெறுப்பு” பற்றிய குறிப்புகள், என் வாழ்வில் கடந்த சில பக்கங்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த [ … ]

இனவாத அரசியல் (பகுதி 2)

இனவாத அரசியல் பற்றிய பதிவின் இரண்டாம்/இறுதிப் பகுதி. முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும். யார் தமிழர்? திராவிட அரசியலார் பார்வை தமிழை தாய் மொழியாக/வீட்டு மொழியாக கொண்ட பிராமணால்லாதார் அனைவரும் தமிழரே. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினரும் (முஸ்லிம், கிறிஸ்தவர்) [ … ]

இனவாத அரசியல் (பகுதி 1)

முன்னுரை எனக்கு தெரிந்தவரை, இந்தியாவில் தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்தவரிடமும் “மதம், சாதியை விடுத்து உங்கள் அடையாளம் என்ன?” என்று கேட்டால், ஒன்று தேசம் சார்ந்த அடையாளமாய் “இந்தியர்” என்று சொல்வார்கள். இல்லையேல், மொழி சார்ந்த அடையாளமாய் “கன்னடர்”, “தெலுங்கர்”, “மலையாளி”, [ … ]

சூரியன் & இலை = சோர்வு

திராவிட அரசியல் தாண்டிய மாற்று எண்ணம்…   தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்ற குரல் சன்னமாக சில வருடங்களாகவே கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை சரியான மாற்று அமையவில்லை என்பதே உண்மை. “மாற்று அரசியல்” என்று பேசினாலே சில [ … ]

error: Content Copyrights Reserved !!